பட்டு சேலையில் பார்க்க லட்சணமாக இருக்கும் விஜே பார்வதி - லைக்ஸ் அள்ளும் போட்டோஸ்!
கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். நல்ல வளர்ச்சியும் அடைந்துவிட்டார். அண்மையில் கூட புதிய கார் வாங்கி தனது குடும்பத்துடன் என்ஜாய் பண்ணிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
எப்போதும் கிளாமராக சுற்றித்திரியும் பார்வதி தற்போது பட்டு சேலை உடுத்தி ட்ரடிஷனல் தேவதை போன்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.