1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (17:32 IST)

தாத்தாவான சீயான் விக்ரம்… குடும்பத்தில் புதுவரவு!

நடிகர் விக்ரம் தாத்தாவாக போகிற செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் நாயகனாக உருவாகி வருகிறார். அவரின் மகளுக்கும் கலைஞர் குடும்பத்தின் வாரிசு ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் இப்போது விக்ரம்மின் மகள் கர்ப்பமாக உள்ளதாகவும் விரைவில் விக்ரம் தாத்தாவாக போகிற செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.