வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (20:09 IST)

விஜய் தேவரகொண்டா படம் : முன்னணி நடிகையை ஏமாற்றிய நபர்

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தன்னோடு நடிக்கை வைப்பதாகக் கூறிக் கொண்டு சிலர் மோசடி வேலையில் ஈடுபடுகிறார்கள் .

இந்நிலையில் நடிகை ஆண்டிரியா ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், என்னை அணுகிய ஒருவர், தான் வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாகவும் அதில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க என்னைக் கேட்டுக்கொண்டார்.

அவரைப் பற்றி விசாரிக்கையில் அப்படிப்பட்ட ஒருவர் இல்லை என தயாரிப்பு நிறுவனமும் இல்லை என பதில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும், பெண்கள் மோசடிக்காரர்களிடம் ஏச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.