சூட்டிங் ஸ்பாட்டில் ’விஜய் ’ ! வைரலாகும் வீடியோ

vijay
Last Updated: செவ்வாய், 5 மார்ச் 2019 (20:35 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்த விஜயை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத என்ற படத்தின் சூட்டிங்  தற்போது நடந்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 
<a class=vijay 63" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2019-03/05/full/1551797082-971.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />

 
வரும் தீபாவளிக்கு இப்படத்தை திரைக்குக் கொண்டுவர இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்போது விஜயை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.
 
இந்த  வீடியோ தற்போது  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
vijay 63இதில் மேலும் படிக்கவும் :