1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 மே 2022 (11:47 IST)

ஓடிடியில் ரிலீஸ் ஆனது ‘பீஸ்ட்’: விஜய் ரசிகர்கள் குஷி!

beast
விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் கடந்த மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஓடிடியில் ரிலீஸ் ஆனதையடுத்து விஜய் ரசிகர்கள் குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்
 
‘பீஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கூட இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது