வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (19:32 IST)

வேஷ்டி அணிந்த விஜய் பட நடிகை ... வைரல் புகைப்படம்

malavika mohnan
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், பேட்ட என்ற படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இப்படத்தை அடுத்து, நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.
 


சமீபத்தில் இவர், தனுஷுக்கு ஜோடியாக நடித்த மாறன் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மாளவிகா மோகனன், வேஷ்டி அணிந்து கொண்டிருக்கும் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வைரலான நிலையில், இன்று மீண்டும் வேஷ்டி அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில், வேஷ்டிக்கு முடிவு என்பது இல்லை என குறிப்பிட்டுள்ளார்,. இந்தப் புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.