வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (22:18 IST)

அதிக செலவு வைத்த விஜய் பட நடிகை... பட நிறுவனம் அதிர்ச்சி!

தெலுங்கு சினிமாவில்  முன்னணி நடிகை  பூஜாஹெக்டே.  இவர், தமிழில் முகமூடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. இப்படத்தை அடுத்து, விஜய்யின் பீஸ்ட் படத்தின் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்த நிலையில், இப்படத்தில்  அவர் நடித்தப்போது, பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி, அதிகச் செலவு வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பீஸ்ட் படம் வெளியாகிவிட்ட போதிலும், இப்போதுதாம்ன் பட நிறுவனம் வரவு செலவு கணக்குகள் பார்த்ததாம். அதில், தன்  ஆணை அலங்கார நிபுணர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட சுமார் 12 பேரைரை மும்பையில் இருந்து,ய்அழைத்து வந்ததாகவும், இதற்காக  தங்குதல், ஹோட்டல் உணவு ஆகியவற்றால், அதிக செலவு ஆகியுள்ளதாகவும் இதைத் திரும்பத் தரும்படி பட நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பணத்தைத் திரும்ப தருவதாக பூஜா ஹெக்டே  ஒப்புக்கொண்டுள்ளார்.