புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (19:57 IST)

நடிகர் சங்கத் தேர்தலில் விஜய் பட நடிகர் தோல்வி!

இந்நிலையில், தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான  தேர்தல் நேற்று நடந்தது. இதில், சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார்.
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆதவு தெரிந்தும் கூட 113 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் பிரகாஷ்ராஜ் தோல்வியுற்றார்.

381 ஓட்டுகள் பெற்ற விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார். மேலும் இந்த ஓட்டுப் பதிவின்போது முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.