வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (17:43 IST)

ஜம்மு- காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில்  5 இந்திய ராணுவ வீரர்கள்  பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்ம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில்  இன்று இந்திய ராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 வீரர்கள் பலியாகியுள்ளதால் அங்குப் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.