புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (19:50 IST)

பிரபல நடிகரின் கையை கடித்த நடிகை ஹேமா!

நடிகர் சங்கத் தேர்தலின்போது, பிரபல நடிகர்  சிவபாலாஜினியின் கையைக் கடித்த நடிகை ஹேமாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான  தேர்தல் நேற்று நடந்தது. இதில், சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார்.

தேர்தலுக்கு முன் இவர்கள் இருவரும் கட்டியணைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், தேர்ஹ்டல் நடக்கும்போது, இருவரது அணியினரும் சண்டையிட்டுக் கொண்டனர்.

மேலும், நடிகை ஹேமா , ’பிக்பாஸ் ’புகழ்  நடிகர் சிவபாலாஜியின் கைகளை நடித்ததாக செய்தியாளர்கள் பேட்டியளித்த சிவபாலாஜி, என் கையை ஹேமா நடித்துள்ளார். அவர் ஏன் இப்படி செய்தார் என நீங்களே கேட்க வேண்டும் எனக் கூறினார்.

இதுபற்றி நடிகை ஹேமாவின் செய்தியாளர்களிடம் கேட்டதற்கு நீங்களே அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆதவு தெரிந்தும் கூட 113 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் பிரகாஷ்ராஜ் தோல்வியுற்றார்.