1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (20:33 IST)

விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ டிரைலர் ரிலீஸ்

tamilarasan1
விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ டிரைலர் ரிலீஸ்
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘தமிழரசன்’ என்ற படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
இந்த படத்திலும் வழக்கம்போல அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் டிரைலர் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்த படத்தில் ராதா ரவி, சோனுசூட், சுரேஷ் கோபி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நிச்சயம் இதை ஆண்டனியின் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran