புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 மே 2022 (21:44 IST)

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்

vettuvam
பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது 
 
இயக்குனர் பா ரஞ்சித் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் அங்கு தனது அடுத்த படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார் 
 
‘வேட்டுவம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
நீலம் புரடொக்சன்ஸ் சார்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது