செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:02 IST)

நாளை முதல் 14 நிமிடங்கள் குறைக்கப்படுகிறது ‘வலிமை’: படக்குழு அறிவிப்பு

நாளை முதல் ’வலிமை’ திரைப்படம் 14 நிமிடங்கள் குறைக்கப்படுகிறது என படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
’வலிமை’ திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருப்பதாகவும் குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைப்பதாகவும் பெரும்பாலான விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். 
 
இதனை அடுத்து இந்தப் படத்தின் 14 நிமிடங்கள் சென்டிமென்ட் காட்சியை நாளை முதல் எடிட் நீக்கப்படுவதாகவும் எனவே நாளை முதல் விறுவிறுப்பான ’வலிமை’ படத்தை பார்க்கலாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்