வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:47 IST)

வலிமை முதல் நாள் வசூல் ரூ.100 கோடியா? கோலிவுட்டினர் ஆச்சரியம்!

அஜித் நடித்த வலிமை திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் நேற்றைய முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வலிமை  திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 65 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் 20.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் வெளிநாடுகளில் 20.60 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் மொத்தம் 96  கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன
 
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்