செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (07:16 IST)

கொரோனாவில் இருந்து குணமானார் த்ரிஷா: டுவிட்டரில் தகவல்

பிரபல நடிகை திரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் குணமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் சந்தோஷப் பட்டதே இல்லை 
 
ஆனால் தற்போது முதன் முதலாக சந்தோசபடுகிறேன் என்று கூறி தான் குணமானதை குறிப்பிட்டுளார். மேலும் தான் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து அனைவருக்கும் தனது நன்றியை என்றும் 2022ஆம் ஆண்டு சுறுசுறுப்பாக இயங்க நான் தயாராகிவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
நடிகை த்ரிஷாவின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது