1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 11 ஜனவரி 2022 (23:32 IST)

மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதைத் தடுக்கும் நடக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

சமீப நாட்களாக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் விளையாட்டு நட்சத்திரங்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கட்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.