செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (19:01 IST)

டிக்டாக் பிரபலம் ''ரவுடி பேபி'' சூர்யா கைது

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக்டாக் செயலியில் பிரபலமடைதவர் ரவுடி பேபி என்று அழைக்கப்படுபவர் சூர்யா. இவர்  மீது பல்வேறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.   இந்தப் புகாரின் அடிப்படையில்  ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்நிலையில் குழந்தைக்ளை தவறாக சித்தரித்து சமூக  வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்டதாக ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  தகவல் தொழில் நுட்ப்பிரிவு சட்டத்தின் கீழ் கோவை நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் சூர்யா மற்றும் அவர்களின் நண்பர்கள் ஆகியோரை கைது செய்தனர்.