கொளுத்துங்கடா பட்டாசு... துணிவு கொண்டாட்டம் ஆரம்பம் - வீடியோ!
பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு படம் விஜய்க்கு போட்டியாக வாரிசு படத்துடன் வெளியாகிறது.
இன்று இப்படம் நள்ளிரவு காட்சிகள் முதல் வெளியாகிறது. இதற்காக அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு பட்டாசுக்கள் வெடித்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.
இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாளை தான் தெரியும் வாரிசா இல்லை துணிவா என்று. இதோ வீடியோ லிங்க்: