’சூர்யா’40’ வது படத்தின் வில்லன் இவர்தான் !

Sinoj| Last Modified ஞாயிறு, 7 மார்ச் 2021 (18:04 IST)

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஹிட் ஆனதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா, தற்போது இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக
பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் , சூரி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

சூர்யா 40 படத்திற்கு சூர்யா இசையமைக்கவுள்ளார். வேகமாக வளர்ந்துவரும் இப்படத்திற்கு நடிகர் வினய் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உன்னாலே உன்னாலே படத்தில் ஹீரோவாக நடித்தவ்ர்.
இதில் மேலும் படிக்கவும் :