1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Vinay kumar announced retirement

ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்

வினய் குமார்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஓய்வை அறிவித்துள்ளார்.

37 வயது வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் இப்போது அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் ஓய்வை அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து