1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (18:35 IST)

இந்த படத்தின் ரியல் ஹீரோ இவர்தான்! பிரியா ஆனந்த் நெகிழ்ச்சி!

எல்.கே.ஜி. படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.




இந்த விழாவில் நடிகை பிரியா ஆனந்த்,  பேசுகையில், எனக்கு கடந்த சில ஆண்டுகளாக  தமிழ் படங்களில் நடிக்கவில்லையே என்ற குறை  இருந்தது.  அந்த சூழலில் எனக்கு எல்.கே.ஜி. படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்த ஐசரி கணேஷ், பாலாஜி ஆகியோருக்கு நன்றி. மயில்சாமி சார் சமைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம். பாலாஜி நீங்கள் இந்த படத்தின் ரியல் ஹீரோ என்றார் .