திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (19:58 IST)

எம்.ஜி.ஆரின் வரலாற்றை வீடியோக்களாக மாற்றிய பிரபல நடிகர்

முன்னால் முதல்வரும் சூப்பர் ஸ்டாருமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை வீடியோக்களாக மாற்றியுள்ளார் பிரபல நடிகரும் அரசியல் விமர்சகருமான ஜெ.எம்.பஷீர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர்` ஜெ.எம்.பஷீர் இவர் அதிமுகவை சேர்ந்தவர். தற்போது கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடலை இயற்றியுள்ளார்.

இதனையடுத்து, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் சிறப்புகளை பெருமைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் வகையில் ஹிஸ்டரி ஆப் லெஜண்ட்