1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 22 மே 2021 (16:53 IST)

விஜய் பட வில்லனின் புதிய அவதாரம்...

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருப்பவர் லாவண்யா திரிபாதி. இவர்  இவர் சசிக்குமா நடித்த பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்களைக் கவர்ந்தார்.

அப்படம் வெற்றி அடைந்தாலும் அதன்பின்னர் அவருக்கு வாய்ப்புகள் அருகவே அவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிப்பில் தமிழில் உருவான  மாயவன் படத்தில் நடித்தார்.

இந்நிலையில், கைதி, மாஸ்டர் பட வில்லன் அர்ஜூன் தாஸுடன் லாவண்யா திரிபாதி இசை ஆல்பத்தில் நடித்துள்ளார்.

இதற்கு சத்யா மற்றும் ஜென் இசையமைத்துள்ளனர். மேலும், இது காதல் இசை ஆல்பம் என்றும் அத்துடன் காதலுக்காக ஆக்சன் சண்டைக் காட்சிகள் பின்னப்பட்டிருக்கும் என இந்த ஆல்பம் படக்குழுவினர் கூறியுள்ளனர்.