நடிகை சமந்தா கர்ப்பமா ? ரசிகரின் கேள்விக்கு பதில் !
விண்ணைத் தாண்டி வருவாயா, பாணா காத்தாடி உள்ளிட்ட படங்களில் நடித்த சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு ஓரிரு படங்களில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில் கொரொனா காலம் என்பதால் வீட்டில் செடி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தி ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, அவர் நான் 2017 ஆம் ஆண்உ முதலே கர்ப்பமாகத் தான் இருக்கிறேன்..ஆனால் குழந்தைதான் வெளியே வரவில்லை என கேலியாகக் கூறினார். எனவே அவர் தற்போது கர்ப்பமால இல்ல என்று தெரிவித்துள்ளார்.