ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (13:27 IST)

ஹாலிவுட் படங்களுடன் போட்டி போட சொல்றாங்க- இயக்கு நர் வெற்றிமாறன்

சில ஆண்டுகளாக  ஹாலிவுட் படங்களுடன் போட்டி போட கட்டாயப்படுத்தப்படு கிறோம் என  இய க்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்கு நர் வெற்றிமாறன். இவர் தற்போது சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தைத் இயக்கி வருகிறார். இப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இ ந் நிலையில், கேரள மாநிலம் திருவனந்தரபுரத்தில் 26 வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில்  இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: ஒரு இயகு நர் தான் எந்தப் பிரச்சனைகும் தீர்வை சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு கலைஞன் என்பதால் உலகின் தான் கண்டதை திரையில் படைபாக அளிக்கிறார்.  சுமார் 15 ஆண்டுகளாக ஹாலிவுட் தியரத்திற்கு  நிகராகப் போட்டி போட   நிர்பந்தப்படுத்தப்படுகிறோஅம் எனத் தெரிவித்துள்ளார்.