செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By மகேந்திரன்
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (09:00 IST)

பரத் நீலகண்டன் இயக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் டாப்ஸி!

நடிகை டாப்ஸி நடிக்கும் புதிய படத்தை அருள் நிதி நடித்த கே 13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான கே 13 படம் பரவலான கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து அந்த படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கும் அடுத்த படம் சயின்ஸ் பிக்‌ஷன் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தமிழ் மற்றும் இந்தியில் முன்னிலை நடிகையாக இருக்கும் டாப்ஸி மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.