திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (12:33 IST)

கவனத்தை ஈர்த்த தமன்னாவின் கவர்ச்சி புகைப்படம்!

நடிகை தமன்னாவின் புதிய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.