1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (13:07 IST)

கலகலப்பு பாகம் 2 விரைவில்: அப்ப சங்கமித்ரா என்ன ஆச்சு சுந்தர் சி சார்?

விமல், சிவா, ஓவியா, அஞ்சலி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த 'கலகலப்பு' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.



 
 
ஓவியாவிற்கு தற்போது இருக்கும் மாஸ் புகழை பயன்படுத்தினால் இந்த படம் நிச்சயம் என்று முடிவு செய்திருக்கும் சுந்தர் சி இந்த படத்தின் பணிகளை தொடங்கிவிட்டாராம்
 
அப்ப, சுந்தர் சியின் கனவு படம் சங்கமித்ரா என்ன ஆச்சு? என்ற கேள்வி எழுகிறது. ஸ்ருதிஹாசன் விலகலுக்கு பின் 'சங்கமித்ரா' கேரக்டரில் நடிப்பது யார் என்பது குறித்த குழப்பம் இன்னும் தீராததால் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.