1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Jahnvi kapoor sizzling photoshoot pics

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் தேவரா படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி ஜான்வி கபூரின் கவர்ச்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், இப்போது தங்க நிறத்தில் ஜொலிக்கும் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அடுத்த கட்டுரையில்
’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!