கலாய் வாங்கும் ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி போஸ்!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 29 ஜூலை 2021 (15:45 IST)

யுத்தம் செய் படத்தில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. அதன் பின்னர் ஒரு திருப்பு முனையாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரத்தை சித்தரித்து நடித்தார்.

இப்படத்தில் இவரது நடிப்பு குறித்து பல கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது திரை விமர்சகர்களால். தற்போது படவாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்தவகையில் குத்தவச்சு உட்கார்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :