திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (13:10 IST)

பெண்களுக்கு பக்கவா புடவை கட்ட கற்றுக்கொடுக்கும் ஸ்ரீ ரெட்டி - வீடியோ !

தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.

இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது யூடியூப் பக்கத்தில் perfect ஆக எப்படி புடவை கட்டிக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டும் என கற்றுக்கொடுத்துள்ளார். இது ஆந்திரா, கேரளா , மற்றும் தமிழ் நாட்டு பெண்கள் பலருக்கும் பிடித்துள்ளதாக கூறி இதுபோன்ற உபயோகமான வீடியோக்களை போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.