சொக்கா பட்டனை கழட்டிபோட்டு சவடாலா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் ராஷி கண்ணா, கேத்ரின் தெரெஸா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் கனா' வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டையில் பட்டன் கூட போடாமல் செம ஹாட் லுக் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் திக்குமுக்காடி விட்டனர். ஒரு லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.