திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 20 அக்டோபர் 2021 (21:24 IST)

அவர் ஓரினசேர்க்கையாளர்..... சமந்தா விவகாரத்துக்கு குறித்து ஸ்ரீ ரெட்டி அதிரடி கருத்து!

சமந்தா நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் இந்திய சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரசிகர்கள் யாரும் நம்ப முடியாத அளவிற்கு அவர்களின் பிரிவு அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் சமந்தா நாகசைதன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ல் திருமணம் செய்துக்கொண்டார்.
 
10 வருட காதல் பயணத்திற்கு பின்னர் திருமணம் செய்துக்கொண்ட அந்த தம்பதி திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக அறிவித்ததை அடுத்து அது குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். 
 
இந்நிலையில் சர்ச்சை நடிகையாக பார்க்கப்படும் ஸ்ரீ ரெட்டி, சமந்தா அவரது ஆடை வடிமைப்பளார் ப்ரீத்தம் உடன் தவறான உறவுமுறையில் இருந்ததால் விவகாரத்து ஆகிவிட்டது என வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார். காரணம் ப்ரீத்தம் ஒரு ஓரினசேர்க்கையாளர் எனவே அவர் சமந்தாவுடன் அப்படி பழகியிருக்கவே முடியாது என அடித்து கூறியுள்ளார்.