புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (16:47 IST)

பிரப நடிகர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம் – ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த 29, ஆம் தேதி முன் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் புற்றுநோயின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அடுத்த நாள் ரிஹிகபூர் ( ஏப்ரல் 30) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர்கள் இருவரின்  மறைவுக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள்,உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இர்பானின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாதது பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : நடிகர் இர்பான் கான் மக்களுக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட கலைஞர்கள்.ஆனால் அவர்களின் மரணத்துக்குக்கூட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இம்மாதம் புனித ரமலான் மாதம் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.,