1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:33 IST)

மகளுடன் பஸ்ஸில் பயணம் செய்த சிவகார்த்திகேயன் - வைரல் புகைப்படம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்து பின்னர் வெள்ளித்திரையில் தன்னுடைய அயராது முயச்சியால் நுழைந்தவர் நடிகர் சிவகார்த்திகயேன். இவர் தன் சொந்த மாமா மகள் ஆர்த்தியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். 
 
இவர்களுக்கு ஆராதனா என்கிற 5 வயது மகள் இருக்கிறார்.  இந்நிலையில் தற்போது  சன் டிவியில் ஒளிபரப்பாகும் சும்மா கிழி என்ற புதிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள தன் மகள் ஆராதனாவுடன் பேருந்தில் சென்றுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.