வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:12 IST)

புதுமுக இயக்குனர் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் சிங்கபாதை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்துக்கு சிங்கபாதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டான் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே அவர் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு சிங்கபாதை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.