சிம்பு ரசிகராக அசத்த போகும் ’பிக்பாஸ் பிரபலம் ’

mahath
Last Updated: திங்கள், 14 ஜனவரி 2019 (21:19 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் மஹத். இவர் மங்காத்தா, ஜில்லா, அன்பானவன் அடங்காதவன் அடங்காதவன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் ப கெட்டவன்னு பேரெடுத்த நல்லவெண்டா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.இதில் சிம்பு ரசிகராகவும் நடிக்கிறார்.
mahath
பிரபு ராம். சி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் எனவும் தெரிவித்தார். தரண் இசையமைத்துள்ள இப்படத்திற்கு என்னியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பில் ஃபாவின்ஸ் பால் மற்றும் மதன் குமார் ஆகியோர் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :