1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (13:25 IST)

சில்க் ஸ்மிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்த 90s கிட்ஸ்!

silk smita
பிரபல கவர்ச்சி நடிகையின் சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது இலையில் 90s கிட்ஸ் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அவரது 27வது நினைவு தினத்தை அவரது ரசிகர்கள் அனுசரித்து வருகின்றனர். இதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.