1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (11:33 IST)

டைட்டான ஜிம் உடையில் உடம்ப வளச்சி நெளிச்சி ஆட்டம் போட்ட ஸ்ருதி ஹாசன் - வீடியோ!

டைட்டான ஜிம் உடையில் உடம்ப வளச்சி நெளிச்சி ஆட்டம் போட்ட ஸ்ருதி ஹாசன் - வீடியோ!
நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!
 
நடிகை  ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். 
 
இவர் தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார். இவர் மும்பையில் தனது காதலன் ஹசாரிகா என்பவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடை அணிந்து கவர்ச்சி நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: