திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (11:23 IST)

அடையாளமே தெரியாத அளவுக்கு ஆளே மாறிப்போன அனுஷ்கா - மாஸ் ரீ என்ட்ரி!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா 2005-ல் வெளியான சூப்பர்  என்ற தெலுங்கு திரைப்படத்தின் முலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் 2006-ல் வெளியான ரெண்டு எனும் படத்தில் மாதவனுடன் நடித்து அறிமுகமானார். 
 
அதன் பின்னர் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுக்க பேமஸ் ஆனார். இதனையே உடல் எடை அதிகரித்ததால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதையடுத்து அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்று உடல் எடை குறைத்து சிக்கென தோற்றத்தில் மாறிவிட்டார். 
 
தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ள அனுஷ்கா மகேஷ் பாபு .பி இயக்கத்தில் miss. shetty mr. polishetty எனும் இந்தி படத்தில் நடித்துள்ளார். இதன் பர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.