வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (08:32 IST)

36 வயதிலும் வாலிபம் குறையாமல் சிக்கென தோற்றத்தில் ஸ்ரீதேவி விஜயகுமார்!

ஸ்டைலான தோற்றத்தில் நடிகை ஸ்ரீதேவி விஜயக்குமார் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
வாரிசு நடிகையான ஸ்ரீதேவி விஜயக்குமார் 1992இல் ரிக்சா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சித்திரமாக நடித்து அறிமுகமானார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.
 
இவர் கடந்த 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீ தேவி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அழகான போட்டோக்களை வெளியிடுவார்.
 
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து செம அழகாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 36 வயதிலும் யங் லுக்கில் இருக்கும் ஸ்ரீதேவியை ரசிகர்கள் வர்ணித்துள்ளனர்.