நான் பேசமாட்டேன் கிளாமர் தான் பேசும் - பார்வையால் பசங்களை இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!
ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
படங்கள் நடித்து பெயர் வாங்காத நடிகைகள் சிலர் கவர்ச்சி காட்டி பேமஸ் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி பனியனோடு போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். அந்த லுக் ஒண்ணே போதும் என்கின்றனர் ரசிகர்கள்.