1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. shriya saran shares latest stunning look photos

சிகப்பு உடையில் கவர்ச்சி தெறிக்கவிட்ட கொடுத்த ஸ்ரேயா சரண் - ஸ்தம்பித்துப்போன ரசிகர்கள்!

Shriya Saran
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது திருமணத்திற்கு பின்னர் மீண்டும் நடித்து வருகிறார். கூடவே கிளாமரிலும் பிச்சி உதறி வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்டராப்லெஸ் கவர்ச்சி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து  ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
53 வயதில் கர்ப்பம் ஆன நடிகை ரேகா... புகைப்படம் வெளியிட்டு ரசிகர்ளுக்கு அதிர்ச்சி!