ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (12:54 IST)

பால்கனியில் நின்று பலான படம் போட்டு காட்டும் ஷில்பா மஞ்சுநாத் - வீடியோ!

நடிகை ஷில்பா மஞ்சுநாந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மாடல் அழகியான ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து  ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
அந்த படம் அவரது கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அவர் நல்ல கதைக்காக நிறைய படங்களை நிராகரித்ததால் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் மார்க்கெட்டில் பின் தங்கினார்.  இந்நிலையில் தற்போது பால்கனியில் நின்று கிளாமரான ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Cnt-kbHosO4/?hl=en
                                                                                                                  
நடிகை ஷில்பா மஞ்சுநாந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மாடல் அழகியான ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து  ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
அந்த படம் அவரது கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அவர் நல்ல கதைக்காக நிறைய படங்களை நிராகரித்ததால் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் மார்க்கெட்டில் பின் தங்கினார்.  இந்நிலையில் தற்போது பால்கனியில் நின்று கிளாமரான ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: