திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (20:50 IST)

இப்படி ஒரு அழகா... ரோஜா பூக்களுடன் பிரம்மிப்பூட்டும் டிடி!

தொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்!
 
விஜய் டிவியின் மிகப்பெரும் சொத்தாக பார்க்கப்படும் நபர்களில் ஒருவர் டிடி. இவர்  காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் நட்சத்திரங்களுடன் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு அவர்களை  திக்குமுக்காட செய்திடுவார் டிடி.
 
விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி. வர தற்போது திரைப்படங்ககளில் நடித்து வருகிறார். சமீபத்தில் விபத்து ஏற்பட்டு அவரது கால் எலும்பு முறிந்துவிட்டதால் சிகிச்சை எடுத்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ரோஜா பூச்செண்டு வைத்துக்கொண்டு செம கியூட்டாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு அழகான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.