ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (10:25 IST)

தொப்புளை காட்டச் சொன்னார்கள்: பிரபல நடிகை பரபரப்பு பேட்டி

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருக்கும் நடிகை ரிச்சா சட்டா தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பயங்கர வைரலானது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சினிமாவில் தனக்கு நேர்ந்த பாலியல் அத்திமீறல்களைப் பற்றி கூறியுள்ளார். படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது தொப்புளுக்கு மேல்வரை பேண்ட் அணிந்திருந்தேன். அப்போது அந்த படத்தின் இயக்குனர் தொப்புள் தெரியும்படி பேண்டை இறக்கிவிடுமாறு கூறினார். இதனால் நான் மனம் நொந்து போனேன். இயக்குனர்கள் பலர் நடிகைகளை வெறும் சதையாக மட்டுமே பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.