திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 பிப்ரவரி 2019 (12:47 IST)

பிரித்து மேய்ந்திருக்கும் சந்தானம்: கலக்கல் தில்லுக்குதுட்டு2 டிவிட்டர் விமர்சனம்

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் டிவிட்டர் விமர்சனங்கள் குறித்தான பதிவு உங்களின் பார்வைக்காக
 
நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் இடம்பெற்ற சந்தானம் தற்போது கதாநாயகனாக ஒருசில படங்களில் நடித்து வருகிறார். சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' படம் இன்று ரிலீசாகி உள்ளது.
 
இப்படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறிய கருத்து உங்களின் பார்வைக்காக