செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 9 மே 2019 (15:15 IST)

கணவருடன் ஸ்பெயின் நாட்டில் குஜாலாக சுற்றும் சமந்தா! பிகினியில் ஹாட் போஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழ் தெலுங்கு என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் நடிகையாக வலம் இவர் டோலிவுட்டில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


 
திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் முன்பை போலவே அவ்வளவு ஏன்.. முன்பை விட அதிகமாகவே கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். 
 
சமீபத்தில் தெலுங்கில் கணவர் நாக சைதன்யாவுடன் முதல் முறையாக இணைந்து மஜிலி என்ற படத்தில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார்.  உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.70 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் "ஓ பேபி" மற்றும் "மன்மதுடு 2" என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி படு பிஸியாக நடித்து வருகிறார். 


 
இந்நிலையில் கணவர் நாக சைதன்யாவுடன் அடிக்கடி தனது கணவருடன் ஊர் சுற்றிவரும் சமந்தா தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு  வெட்ட வெளியில் பிகினி உடையில்  இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.