செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 மே 2021 (08:35 IST)

எஸ் பி ஜனநாதன் சிறப்பிதழை வெளியிட்ட விஜய் சேதுபதி!

மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் பிறந்தநாளை ஒட்டி நிழல் என்ற பத்திரிக்கை சிறப்பிதழை கொண்டு வந்துள்ளது.

தொடர்ச்சியாக தீவிர மற்றும் அரசியல் சினிமா பற்றி  பேசிவரும் சினிமா பத்திரிக்கை நிழல். இப்போது இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் மறைவை ஒட்டி  ஜனநாதன் சிறப்பிதழைக் கொண்டு வந்துள்ளது. இந்த இதழை ஜனநாதனின் நெருங்கிய நண்பரான விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.