1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (15:43 IST)

TN Budget 2021 :8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு!

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். 
 
அதன்படி, கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8,03,924 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படும்  என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.